கொடுப்பதன் இன்பம் பெறுவதில்

koduppadhan inbam peruvadhil

Open in App
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை தந்தேன் என்னையே அன்புடனே (2) சரணடைந்தேனே சரணடைந்தேனே ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் (2) 1. தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை தந்தேன் என்னையே அன்புடனே (2) 2. பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை தந்தேன் என்னையே அன்புடனே (2) 3. அப்பமும் ரசமும் தருவதன் வாழ்வில் தந்தேன் என்னையே அன்புடனே (2)

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

koduppadhan inbam peruvadhil illai thandhaen ennaiyae anbudane (2) saranadaindhaene saranadaindhaene aaviye ummidam saranadaindhaen (2) 1. tharuvadhil peruvom vinnaga vaazhvai thandhaen ennaiyae anbudane (2) 2. ponno porulo ennidam illai thandhaen ennaiyae anbudane (2) 3. appamum rasamum tharuvadhan vaazhvil thandhaen ennaiyae anbudane (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.