கையளிக்கின்றேன் இறைவா எந்தன்

kaiyalikkinraen iraiva endhan

Open in App
கையளிக்கின்றேன் இறைவா எந்தன் மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு 1. வாழ்க்கையைவிட எந்தன் வளமையைவிட உந்தன் அருள்நிலை ஒன்றே மேலானதே (2) வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - 2 எல்லா வரங்களையும்விட மேலானதே 2. செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன் இதயமும் உமது முன் நிறைவு பெறும் (2) முழுமை என் உள்ளமதை நிரப்பிடவே - 2 என்நாவில் மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

kaiyalikkinraen iraiva endhan meipporul aavi anaiththaiyum umakku 1. vaazhkkaiyaivida endhan valamaiyaivida undhan arulnilai onrae maelaanadhae (2) vaazhkkaiyil ummai vaazhththuvadhu - 2 ellaa varangalaiyumvida maelaanadhae 2. sezhumaiyum kozhumaiyum peruvadhu pol endhan idhayamum umadhu mun niraivu perum (2) muzhumai en ullamadhai nirappidavae - 2 ennaavil magizhchchiyin pugazhchchiyin paadal ezhum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.