குழலோடும் யாழோடும் இனிதான

kuzhalodum yaazhodum inidhaana

Open in App
குழலோடும் யாழோடும் இனிதான தமிழோடும் தேவாதி தேவனைப் புகழ்ந்தேத்துவோம் (2) திரியேக தேவனுக்கு புகழாரங்கள் புவி ஆளும் வேந்தனுக்கு புதுப்பாடல்கள் 1. ஆண்டவரே நல்ல மேய்ப்பனாம் நாமெல்லாம் அவரது ஆடுகளாம் (2) 2. வாழ்வினை ஈந்தவர் ஆண்டவராம் நாமெல்லாம் அவரது குழந்தைகளாம் (2)

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

kuzhalodum yaazhodum inidhaana thamizhodum thaevaadhi devanaip pugazhndhaeththuvom (2) thiriyaega devanukku pugazhaarangal puvi aalum vaendhanukku pudhuppaadalgal 1. aandavare nalla maeippanaam naamellaam avaradhu aadugalaam (2) 2. vaazhvinai eendhavar aandavaraam naamellaam avaradhu kuzhandhaigalaam (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.