கிருபை தயாபத்தின் மாதாவாய்

kirubai thayaabaththin maadhavaai

Open in App
கிருபை தயாபத்தின் மாதாவாய் இருக்கின்ற இராக்கினியே வாழ்க வாழ்க வாழ்க மாதாவே வாழ்க வாழ்க மாதாவே 1. எமதுயிர் தஞ்சமும் நீயாமே எமது நல் மதுரமும் நீயாமே 2. பரதேச ஏவையின் மக்கள் யாம் பரிவாக உம்மை யழைக்கின்றோம் 3. இந்தக் கண்ணீர் கணவாய் நின்று உம்மையே நோக்கி யழுகின்றோம் 4. ஆதலின் எமக்காக வேண்டுகின்ற மா தயை மாமரி விழி பாராய் 5. பரதேச மிதையாம் கடந்த பின்னர் திருக்கனி சேசுவின் முகங்காண்பி 6. கிருபாகரியே தயாபரியே மரியே மதுரமா கன்னிகையே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

kirubai thayaabaththin maadhavaai irukkindra iraakkiniyae vaazhga vaazhga vaazhga maadhave vaazhga vaazhga maadhave 1. emadhuyir thanjamum neeyaamae emadhu nal madhuramum neeyaamae 2. paradhaesa yevaiyin makkal yaam parivaaga ummai yazhaikkinrom 3. indhak kanneer kanavaai nindru ummaiyae nokki yazhuginrom 4. aadhalin emakkaaga vaendugindra maa thayai maamari vizhi paaraai 5. paradhaesa midhaiyaam kadandha pinnar thirukkani saesuvin mugangaanbi 6. kirubaagariyae thayaabariyae mariye madhuramaa kannigaiyae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.