காற்றோடு கரையும் தீபங்கள்

kaatrodu karaiyum theebangal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

காற்றோடு கரையும் தீபங்கள் கண்ணீரில் நனையும் கோலங்கள் எந்நாளும் என் நெஞ்சில் உன் எண்ணம் இந்நேரம் உனக்காக ஒரு பாடல் என் தேவா கேளாயோ நான் பாடும் ஜீவராகம் 1. உனது ஆலய பீடங்களில் தினம் தினமும் நான் மலர்ந்தேன் ஆ உனது மண்டபத்தின் வாயில்கள் காணாமல் என் பாடல் ஓயாது நாளும் உனது நினைவில் நானும் 2. எங்கெங்கு காணினும் உன் முகமே என் மனமே கண்ணுறங்கு ஆ உனது நினைவென்னும் நதிதன்னில் நாள்தோறும் வருகின்ற ஓடம்போல் அன்பே நானும் எந்நாளும் வாழ்வேன்
kaatrodu karaiyum theebangal kanneeril nanaiyum kolangal ennaalum en nenjil un ennam innaeram unakkaaga oru paadal en thaevaa kaelaayo naan paadum jeevaraagam 1. unadhu aalaya peedangalil thinam thinamum naan malarndhaen aa unadhu mandabaththin vaayilgal kaanaamal en paadal oyaadhu naalum unadhu ninaivil naanum 2. engengu kaaninum un mugamae en manamae kannurangu aa unadhu ninaivennum nadhidhannil naaldhorum varugindra odambol anbe naanum ennaalum vaazhvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.