காணிக்கை தர நான்

kaanikkai thara naan

Open in App
காணிக்கை தர நான் வருகின்றேன் கனிவுடன் என்னையும் ஏற்றிடுவாய் (2) இறைவா இறைவா ஏற்றிடுவாய் -2 பலிப்பொருளாய் எனை மாற்றிடுவாய் 1. உள்ளதெல்லாம் தரவந்தோம் உவப்புடன் ஏற்றிடுவாய் உணர்வையெல்லாம் உடமையெல்லாம் உம் பலிப்பொருளாய் ஆக்கிடுவாய் (2) இறைவா... 2. உழைப்பையெல்லாம் உயர்வையெல்லாம் உணர்ந்து தருகின்றோம் உலகையெல்லாம் உறவையெல்லாம் உருவாக்க வேண்டி படைக்கின்றோம் (2) இறைவா...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

kaanikkai thara naan varuginraen kanivudan ennaiyum yetriduvaai (2) iraiva iraiva yetriduvaai -2 palipporulaai enai maatriduvaai 1. ulladhellaam tharavandhom uvappudan yetriduvaai unarvaiyellaam udamaiyellaam um palipporulaai aakkiduvaai (2) iraiva... 2. uzhaippaiyellaam uyarvaiyellaam unarndhu tharuginrom ulagaiyellaam uravaiyellaam uruvaakka vaendi padaikkinrom (2) iraiva...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.