காணிக்கை தந்தோம் கனிவாய்

kaanikkai thandhom kanivaai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய் காலத்தைக் கடந்தவா இறைவா எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா (2) 1. கண்ணீரிலும் செந்நீரிலும் மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம் ஏற்பாய் என் தேவா - 2 (2) காயமும் குருதியும் நிதம் காணும் - 2 எம் உறவுகளைத் தருகின்றோம் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய் 2. துன்பங்களில் வாடுகின்ற நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம் ஏற்பாய் என் தேவா - 2 (2) நியாயமும் நீதியும் இனி நிலவ - 2 எம் நிலைகளையே ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்
kaanikkai thandhom kanivaai yerpaai kaalaththaik kadandhavaa iraiva em kanneeraith tharuginrom thalaivaa (2) 1. kanneerilum senneerilum moozhgidum em mannaith tharuginrom yerpaai en thaevaa - 2 (2) kaayamum kurudhiyum nidham kaanum - 2 em uravugalaith tharuginrom yetriduvaai nilai maatriduvaai 2. thunbangalil vaadugindra norungunda ullaththaith tharuginrom yerpaai en thaevaa - 2 (2) niyaayamum needhiyum ini nilava - 2 em nilaigalaiyae yetriduvaai yetriduvaai nilai maatriduvaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.