அப்பா பிதாவே அனைத்தையும்

appaa pithave anaiththaiyum

Open in App
அப்பா பிதாவே அனைத்தையும் நான் உம்மிடம் ஒப்படைக்கின்றேன் (2) 1. என் உடலும் உள்ளமும் அனைத்தையுமே... என் குடும்பம் குழந்தைகள் உறவினரை 2. என் படிப்பு பட்டங்கள் பதவிகளை என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே... 3. என் கவலைகள் துயரங்கள் அனைத்தையுமே... என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

appaa pithave anaiththaiyum naan ummidam oppadaikkinraen (2) 1. en udalum ullamum anaiththaiyumae... en kudumbam kuzhandhaigal uravinarai 2. en padippu pattangal padhavigalai en vetrigal tholvigal anaiththaiyumae... 3. en kavalaigal thuyarangal anaiththaiyumae... en magizhchchigal inbangal anaiththaiyumae...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.