காணிக்கை தந்தேன் இறைவா

kaanikkai thandhaen iraiva

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

காணிக்கை தந்தேன் இறைவா என்னை காணிக்கை தந்தேன் இறைவா (2) 1. உடலாக வந்தாய் உயிராக வந்தாய் ஒளியாக வழியாக உண்மையிலும் வந்தாய் (2) உடலோடு இணைந்து உயிரோடு கலந்து - 2 ஒளியாக வழியாக உம்மில் என்றும் மலர 2. என் வாழ்வு என்றும் குன்றாது போக உன் வாழ்வில் என்றும் நான் வாழ வேண்டும் (2) எந்நாளும் என்னில் உன் அன்பு கொள்ள - 2 இந்நாளும் என்னில் உன் பாதம் வைக்க
kaanikkai thandhaen iraiva ennai kaanikkai thandhaen iraiva (2) 1. udalaaga vandhaai uyiraaga vandhaai oliyaaga vazhiyaaga unmaiyilum vandhaai (2) udalodu inaindhu uyirodu kalandhu - 2 oliyaaga vazhiyaaga ummil endrum malara 2. en vaazhvu endrum kunraadhu poga un vaazhvil endrum naan vaazha vaendum (2) ennaalum ennil un anbu kolla - 2 innaalum ennil un paadham vaikka
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.