கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர் - 2
உயிர்வாழ எதை உண்பதோ உடலுக்கெதை உடுப்பதென்றோ
1. பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை களஞ்சியம் சேர்ப்பதுமில்லை (2)
கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார் - 2
2. காட்டுச் செடியைப் பாருங்கள் அவை உழைப்பதுமில்லை
நூற்பதுமில்லை அழகிலே இணை ஏதுமில்லை (2)
கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார் - 2
3. இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம் - அதை
முதன்மையாக்குவோம் உலகினில் வாழ்ந்து காட்டுவோம் (2)
கடவுள் நம்மைக் காத்து வருகிறார் - 2
kavalaippadaadheer endrum kavalaippadaadheer - 2
uyirvaazha edhai unbadho udalukkedhai uduppadhenro
1. paravaigalaip paarungal avai vidhaippadhumillai
aruppadhumillai kalanjiyam saerppadhumillai (2)
kadavul adharkum unavalikkinraar - 2
2. kaattuch sediyaip paarungal avai uzhaippadhumillai
noorpadhumillai azhagilae inai yedhumillai (2)
kadavul avatrai uduththi varugiraar - 2
3. iraiyarasin needhidhanai mudhalil thaeduvom - adhai
mudhanmaiyaakkuvom ulaginil vaazhndhu kaattuvom (2)
kadavul nammaik kaaththu varugiraar - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.