கல்வாரி மலைமேலே கள்வர்களின்

kalvaari malaimaelae kalvargalin

Open in App
கல்வாரி மலைமேலே கள்வர்களின் நடுவினிலே கனிவுள்ள முகம் பார்த்தேன் - அது கர்த்தரின் முகமன்றோ அது கடவுளின் முகமன்றோ 1. தேகமெல்லாம் இரத்தமயம் திணறுகின்றார் மூச்சுவிட தாகம் தாகம் என்கிறார் தண்ணீர் கொடுக்க யாருமில்லை 2. அழுவதற்கோ ஆட்களில்லை அணைப்பதற்கோ கரங்களிலில்லை அப்பா தந்தாய் என்கிறார் ஐயோ பாவம் தேவமைந்தன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

kalvaari malaimaelae kalvargalin naduvinilae kanivulla mugam paarththaen - adhu karththarin mugamanro adhu kadavulin mugamanro 1. thaegamellaam iraththamayam thinaruginraar moochchuvida thaagam thaagam engiraar thanneer kodukka yaarumillai 2. azhuvadharko aatkalillai anaippadharko karangalilillai appaa thandhaai engiraar aiyo paavam thaevamaindhan
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.