அப்பா நான் தவறு

appaa naan thavaru

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அப்பா நான் தவறு செய்தேன் உன் அன்பை உதறிச் சென்றேன் நான் கெட்டலைந்து ஓடி வந்தேன் என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2) 1. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாரும் என்றீர் அந்த ஆறுதல் வார்த்தை என்னை இன்று உம்மிடத்தில் ஈர்த்ததைய்யா 2. வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் நீர் என்று அறிந்த பின்னும் வேறு எங்கு நான் போவேன் எந்தன் புகலிடம் நீரே அப்பா 3. பாடி வரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும் உம் அன்பில் மகிழ்ந்திருக்க நான் உம்மைப் பிரிந்து நொந்தேன்
appaa naan thavaru seidhaen un anbai udharich senraen naan kettalaindhu odi vandhaen ennaik kanbaarum undhan pillai naan (2) 1. sumaigalil sorndhorae ennidaththil vaarum enreer andha aarudhal vaarththai ennai indru ummidaththil eerththadhaiiyaa 2. vaazhvu tharum vaarththai ellaam neer endru arindha pinnum vaeru engu naan povaen endhan pugalidam neerae appaa 3. paadi varum paravaigalum kaadugalil mirugangalum um anbil magizhndhirukka naan ummaip pirindhu nondhaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.