அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் (2)
1. நீரே என் வழி நீரே என் சத்யம் -2
நீரே என் ஜீவனன்றோ -2
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே -2
நான் உந்தன் பிள்ளையன்றோ -2
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே -2
நான் உந்தன் ஆட்டுக்குட்டி -2
4. ஜீவ நீரூற்று நீர் தானே -2
உந்தன் மேல் தாகம் கொண்டேன் -2
appaa naan ummaip paarkkiraen
anbe naan ummaith thuthikkiraen (2)
1. neerae en vazhi neerae en sathyam -2
neerae en jeevananro -2
2. appaavum neerae ammaavum neerae -2
naan undhan pillaiyanro -2
3. nalla maeippan neer thaane -2
naan undhan aattukkutti -2
4. jeeva neerootru neer thaane -2
undhan mael thaagam kondaen -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.