கருணை தேவனே கனிவாய்

karunai devane kanivaai

Open in App
கருணை தேவனே கனிவாய் என்னில் வா வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா உந்தன் விருந்திலே உள்ளம் மகிழுதே உணவாய் எழுந்து வா 1. அன்பே உன் வரவின்றி அருளே உன் துணையின்றி இருளில் நான் தள்ளாடுவேன் உயிரே உன் உறவின்றி உலகில் உன் நிழலின்றி துயரில் நான் கண் மூடுவேன் உயிரூட்டும் உணவாக வா வழிகாட்டும் விளக்காக வா ஆன்மாவின் ஆனந்தமே ஆறாகும் பேரின்பமே 2. ஊர் தூங்கும் வேளை ஒளி தூவும் நிலவாய் என் வாழ்வில் ஒளியாகினாய் வழி பார்த்து கண்கள் நீர் கோர்த்து நிற்க என் பாதை வழியாகினாய் என் தேவன் நீயில்லையேல் என்னுள்ளம் தடுமாறுமே உன் பாதை நானில்லையேல் என் வாழ்வு வீணாகுமே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

karunai devane kanivaai ennil vaa vaanin amudhamae vaazhvil kalandhu vaa undhan virundhilae ullam magizhudhae unavaai ezhundhu vaa 1. anbe un varavindri arule un thunaiyindri irulil naan thallaaduvaen uyirae un uravindri ulagil un nizhalindri thuyaril naan kan mooduvaen uyiroottum unavaaga vaa vazhigaattum vilakkaaga vaa aanmaavin aanandhamae aaraagum paerinbamae 2. oor thoongum vaelai oli thoovum nilavaai en vaazhvil oliyaaginaai vazhi paarththu kangal neer korththu nirka en paadhai vazhiyaaginaai en devan neeyillaiyael ennullam thadumaarumae un paadhai naanillaiyael en vaazhvu veenaagumae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.