கண்ணாறக் கண்டேனையா உம்

kannaarak kandaenaiyaa um

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

கண்ணாறக் கண்டேனையா உம் அருள்தனை கண்ணாறக் கண்டேனையா (2) குறையென்று வருந்திட என் வாழ்வில் ஏதுமில்லை மறைகளின் தலைவா நன்றி நன்றி 1. வறுமையிலும் செம்மை நெறிகளைத் தந்தாய் வாஞ்சை நிரம்பிய இதயம் தந்தாய் (2) பணத்தால் பொருளால் செழித்திடவில்லை பணிவால் பண்பால் இறைவா உயர்ந்தேன் -2 - குறையென்று 2. அறிவால் உலகம் உயர்ந்திடச் செய்தாய் அகவொளி ஏற்றி அருள் நலம் தந்தாய் (2) கெடுமதி கொண்டோர் பலர் இருந்தாலும் நல்லோர்களும் நண்பர்களும் இங்கு குறைவில்லை -2
kannaarak kandaenaiyaa um aruldhanai kannaarak kandaenaiyaa (2) kuraiyendru varundhida en vaazhvil yedhumillai maraigalin thalaivaa nandri nandri 1. varumaiyilum semmai nerigalaith thandhaai vaanjai nirambiya idhayam thandhaai (2) panaththaal porulaal sezhiththidavillai panivaal panbaal iraiva uyarndhaen -2 - kuraiyendru 2. arivaal ulagam uyarndhidach seidhaai agavoli yetri arul nalam thandhaai (2) kedumadhi kondor palar irundhaalum nallorgalum nanbargalum ingu kuraivillai -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.