கண்டேனென் கண்குளிர

kandaenen kangulira

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் 1. பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் 2. தேவாதி தேவனை தேவசேனை ஓயாது தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் 3. பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை ஆவேந்தர் அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் 4. முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை இத்தரை மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் 5. மண்ணோர் இருள்போக்கும் மாமணியை விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் 6. அண்டி னோர்க் கன்புருவாம் ஆரணனை கண்டோர்கள் கலிதீர்க்கும் காரணனை பூரணனைக் 7. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் முன்னறி யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
kandaenen kangulira - karththanai yindru kondaadum vinnorgal komaanaik kaiyilaendhik 1. peththalaem saththira munnanaiyil utroruk kuyirdharum unmaiyaam en ratchaganaik 2. thaevaadhi devanai thaevasaenai oyaadhu thoththarikkum oppunigar atravanaik 3. paarvaendhar thaedivarum pakthar paranai aavaendhar adidhozhum anbanai en inbanai naan 4. muththozhir karththaavaam munnavanai iththarai meetka enai naththi vandha mannavanaik 5. mannor irulbokkum maamaniyai vinnorum vaendinirkum vinmaniyaik kanmaniyaik 6. andi nork kanburuvaam aarananai kandorgal kalidheerkkum kaarananai poorananaik 7. annaiyaam kanniyum aiyanudan munnari yaappasuvin pullanaiyil unnazhagaik
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.