டவுள் உனக்கு வாழ்வு தந்தார்
வாழ்வுக்கு நீ என்ன தந்தாய்? என்ன தந்தாய் நீ என்ன தந்தாய்?
கடவுள் எனக்கு வாழ்வு தந்தார்
வாழ்வுக்கு நான் என்னைத் தந்தேன்
என்னைத் தந்தேன் நான் என்னைத் தந்தேன்
1. பார்த்திட உனக்கு கண்கள் தந்தார்
கனிவுடன் மனிதரைப் பார்த்தாயா? பார்த்தாயா இனி பார்ப்பாயா?
பார்த்திட எனக்கு கண்கள் தந்தார்
கனிவுடன் மனிதரைப் பார்த்தேனே -2
பார்த்தேனே இனி பார்ப்பேனே
2. மன்னிக்க நல்ல மனதைத் தந்தார்
முழுமனதுடன் நீ மன்னித்தாயா மன்னிப்பாயா...
மன்னிக்க நல்ல மனதைத் தந்தார்
முழுமனதுடன் நான் மன்னித்தேனே - 2
மன்னிப்பேனே இனி மன்னிப்பேனே
உழைத்திட நல்ல கரங்கள் தந்தார்
நேரிய நிலை நின்று உழைத்தாயா - 2 - உழைத்தாயா இனி
3. உழைத்திட நல்ல கரங்கள் தந்தார்
நேரிய நிலை நின்று உழைத்தேனே - 2
உழைத்தேனே இனி உழைப்பேனே
davul unakku vaazhvu thandhaar
vaazhvukku nee enna thandhaai? enna thandhaai nee enna thandhaai?
kadavul enakku vaazhvu thandhaar
vaazhvukku naan ennaith thandhaen
ennaith thandhaen naan ennaith thandhaen
1. paarththida unakku kangal thandhaar
kanivudan manidharaip paarththaayaa? paarththaayaa ini paarppaayaa?
paarththida enakku kangal thandhaar
kanivudan manidharaip paarththaene -2
paarththaene ini paarppaene
2. mannikka nalla manadhaith thandhaar
muzhumanadhudan nee manniththaayaa mannippaayaa...
mannikka nalla manadhaith thandhaar
muzhumanadhudan naan manniththaene - 2
mannippaene ini mannippaene
uzhaiththida nalla karangal thandhaar
naeriya nilai nindru uzhaiththaayaa - 2 - uzhaiththaayaa ini
3. uzhaiththida nalla karangal thandhaar
naeriya nilai nindru uzhaiththaene - 2
uzhaiththaene ini uzhaippaene
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.