அப்பமிது அப்பமிது அப்பாவில்

appamidhu appamidhu appaavil

Open in App
அப்பமிது அப்பமிது அப்பாவில் இணைக்குது சின்னஞ்சிறு அப்பமிது சிந்திக்க வைக்குது வெள்ளை நிற அப்பமிது விண்ணகம் தருவது ஆசையைத் தகர்த்து ஆனந்தம் தரும் தெய்வீக அப்பமிது 2 1. சுமைகளை வருந்தியே சுமந்திடும் போதிலே தாங்கிடும் மனம் தரும் தெய்வீக அப்பமிது வலுவெல்லாம் இழந்து நான் வீழ்ந்திடும் போதிலே இளைப்பாறச் செய்திடும் வானக அப்பமிது என் சுமை எளிதென என் நுகம் இனிதென 2 தேறுதல் தரும் அப்பமிது - 2 2. நோய்களால் நொடிந்திடும் வேதனை வேளையில் நம்பியே சுகம் பெற அழைத்திடும் அப்பமிது அலகையின் சோதனை அனைத்தையும் எதிர்த்து நான் துணிவுடன் வென்றிட பலம் தரும் அப்பமிது என் சுமை எளிதென என் நுகம் இனிதென 2 தேறுதல் தரும் அப்பமிது - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

appamidhu appamidhu appaavil inaikkudhu sinnanjiru appamidhu sindhikka vaikkudhu vellai nira appamidhu vinnagam tharuvadhu aasaiyaith thagarththu aanandham tharum deiveeka appamidhu 2 1. sumaigalai varundhiyae sumandhidum podhilae thaangidum manam tharum deiveeka appamidhu valuvellaam izhandhu naan veezhndhidum podhilae ilaippaarach seidhidum vaanaga appamidhu en sumai elidhena en nugam inidhena 2 thaerudhal tharum appamidhu - 2 2. noigalaal nodindhidum vaedhanai vaelaiyil nambiyae sugam pera azhaiththidum appamidhu alagaiyin sodhanai anaiththaiyum edhirththu naan thunivudan vendrida balam tharum appamidhu en sumai elidhena en nugam inidhena 2 thaerudhal tharum appamidhu - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.