ஓசன்னா பாடுவோம் இயேசுவின்

osannaa paaduvom yesuvin

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார் அன்று போல இன்று நாமும் அன்பாய்த் துதி பாடுவோம் 2. சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார் இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் 3. பாவ மதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும் பாசமுள்ள இயேசய்யா பவனியாகப் போகிறார் 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார் ஜாலர் வீணையோடு பாடித் தாளை முத்தி செய்குவோம் 5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம் கோடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்
osannaa paaduvom yesuvin thaasarae unnadhaththilae thaaveedhu maindhanukku osannaa 1. munnum pinnum saalaem nagar sinna paalar paadinaar andru pola indru naamum anbaaith thuthi paaduvom 2. sinna mari meedhil yeri anbar pavani ponaar innum en agaththil avar endrum arasaaluvaar 3. paava madhaip pokkavum ippaaviyaik kaidhookkavum paasamulla iyaesaiyaa pavaniyaagap pogiraar 4. paalargalin keedham kaettup paasamaaga magizhndhaar jaalar veenaiyodu paadith thaalai muththi seiguvom 5. kuruththolai njaayitril nam kurubaadham panivom kodi arul petru naamum thiriyaegaraip potruvom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.