ஒவ்வொரு நாளும் என்

ovvoru naalum en

Open in App
ஒவ்வொரு நாளும் என் தலைவா உன் சன்னிதித் தேடி வந்திடுவேன் (2) சிரம் பணிந்தேன் கரம் குவித்தேன் உம் திருமுன்னே நின்றிடுவேன் உன்னெழில் முகத்தை நான் காண்பேன் 1. ஓடி ஆடிப் போராடி உழைத்துச் சோர்ந்திடும் உலகத்திலே விரைகின்றோம் நடுவினிலே - உம் திருமுன்னே 2. மன்னவா இந்த மண்ணகத்தில் எனது கடமைகள் முடிந் தபின்னே தன்னந்தனியே கேட்கின்றேன் - உம் திருமுன்னே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ovvoru naalum en thalaivaa un sannidhith thaedi vandhiduvaen (2) siram panindhaen karam kuviththaen um thirumunne nindriduvaen unnezhil mugaththai naan kaanbaen 1. odi aadip poraadi uzhaiththuch sorndhidum ulagaththilae viraiginrom naduvinilae - um thirumunne 2. mannavaa indha mannagaththil enadhu kadamaigal mudin thabinne thannandhaniyae kaetkinraen - um thirumunne
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.