ஒளியாம் இறையே வாராய்

oliyaam iraiyae vaaraai

Open in App
ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே ஒளியாம் இறையே வாராய் (2) 1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2 உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா ஒளியே எழிலே வருக - 2 2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2 உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் ஒளியே எழிலே வருக - 2 அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வாராய் -2 குறையை நீக்கும் நிமலா நிறையை வளர்க்க வா வா... ஒளியே எழிலே வருக - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

oliyaam iraiyae vaaraai eliyor nenjam thanilae oliyaam iraiyae vaaraai (2) 1. vinnil vaazhum vimalaa mannil vaazhum maandhar -2 ummil endrum vaazha emmil ezhumae iraiva oliye ezhilae varuga - 2 2. neerum mazhaiyum mugilaal poovum kaniyum oliyaal -2 uyirum uruvum ummaal valamum vaazhvum ummaal oliye ezhilae varuga - 2 arule pongum amalaa irulaip pokka vaaraai -2 kuraiyai neekkum nimalaa niraiyai valarkka vaa vaa... oliye ezhilae varuga - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.