ஒளியான என் தெய்வமே

oliyaana en deivame

Open in App
ஒளியான என் தெய்வமே நல்வழிகாட்டும் மணிதீபமே என்னுள்ளம் எழுந்து வா என்னுள்ளம் நிறைய வா 1. என்னுள்ளம் நிலமானது அதில் உன் வார்த்தை விதையானது-2 சில மட்டும் பயிரானது (அதில்)-2 அது காயாகி கனியானது 2. இருள் நீக்கும் ஒளியானவா வாழ்வில் அருள் சேர்க்கும் வழியாக வா (2) தெய்வீக உணவாக வா (என்)-2 என்றும் மாறாத எம் மன்னவா

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

oliyaana en deivame nalvazhigaattum manidheebamae ennullam ezhundhu vaa ennullam niraiya vaa 1. ennullam nilamaanadhu adhil un vaarththai vidhaiyaanadhu-2 sila mattum payiraanadhu (adhil)-2 adhu kaayaagi kaniyaanadhu 2. irul neekkum oliyaanavaa vaazhvil arul saerkkum vazhiyaaga vaa (2) deiveeka unavaaga vaa (en)-2 endrum maaraadha em mannavaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.