ஒரு நிமிடம் உன்

oru nimidam un

Open in App
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவாயோ என் தலைவா (2) அந்த சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும் அறியாயோ என் இறைவா 1. விழிகளை மூடி உனை நினைக்கையிலே விந்தைகள் நிகழ்வது ஏன் இறைவா (2) மொழிகளைத் தாண்டி மனம் உறவாட மகிழ்வினில் திளைப்பதும் ஏன் இறைவா -3 ஆ... 2. சோதர மானிட அழுகுரல் கேட்க வேள்விகள் நிகழ்வதும் ஏன் இறைவா (2) வேதனைக் கண்டும் காட்டிடும் மௌனம் விளங்கவில்லை அது ஏன் இறைவா -3 ஆ...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

oru nimidam un aruginil irukka varuvaayo en thalaivaa (2) andha sirubozhudhae oru yugamaai maarum ariyaayo en iraiva 1. vizhigalai moodi unai ninaikkaiyilae vindhaigal nigazhvadhu yen iraiva (2) mozhigalaith thaandi manam uravaada magizhvinil thilaippadhum yen iraiva -3 aa... 2. sodhara maanida azhugural kaetka vaelvigal nigazhvadhum yen iraiva (2) vaedhanaik kandum kaattidum maunam vilangavillai adhu yen iraiva -3 aa...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.