ஒரு நாளும் உனை மறவா திருநாள் தினம் வேண்டும்

oru naalum unai maravaa thirunaal thinam vaendum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஒரு நாளும் உனை மறவா திருநாள் தினம் வேண்டும் அருள் தேடும் என் விழிகளுக்கு கருணை மழை வேண்டும் (2) இயேசுவே வாருமே -2 இயேசுவே எந்தன் நேசரே என்னோடு பேச வாருமே -2 1. ஆயிரம் ஆயிரம் உறவுகளும் அலைஅலையாய் வரும் நினைவுகளும் சேய் என்னை தேற்றிடும் நிகழ்வுகளும் இறைமகன் உந்தன் உயிர்ப்புகளே ஆ (2) கலங்கரை விளக்கே வா காரிருள் நிலவே வா கதியென நினைக்கும் அடியவர் மனதில் அமர்ந்திடவே நீ வா (2) தியாகத்தினால் வரும் உயர்வுகளும் அடியவர் பணியில் அகமகிழ்வும் தலைவா உமது வழியல்லவா ஆ (2) உனைப்போல் நான் வாழ்வேன் உலகில் இனி உயர்வேன் உந்தன் அருள் துணை எம்மில் இருக்க கவலைப் படமாட்டேன் (2)
oru naalum unai maravaa thirunaal thinam vaendum arul thaedum en vizhigalukku karunai mazhai vaendum (2) yesuve vaarumae -2 yesuve endhan naesarae ennodu paesa vaarumae -2 1. aayiram aayiram uravugalum alaialaiyaai varum ninaivugalum saei ennai thaetridum nigazhvugalum iraimagan undhan uyirppugalae aa (2) kalangarai vilakkae vaa kaarirul nilavae vaa kadhiyena ninaikkum adiyavar manadhil amarndhidavae nee vaa (2) thiyaagaththinaal varum uyarvugalum adiyavar paniyil agamagizhvum thalaivaa umadhu vazhiyallavaa aa (2) unaippol naan vaazhvaen ulagil ini uyarvaen undhan arul thunai emmil irukka kavalaip padamaattaen (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.