ஒரு கணமும் எனைப்

oru kanamum enaip

Open in App
ஒரு கணமும் எனைப் பிரியாமல் என்னோடு தங்கும் ஆண்டவரே உம்மை நான் பிரிந்து சென்றாலும் என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் -3 ஆண்டவரே (2) 1. நீ இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை என்னை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் (2) பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது -2 வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலை புதுப்பித்திட 2. என்னோடு நீ இருந்தால் வலிமை பிறக்கின்றது உமது அருளால் துன்பங்கள் மறைகின்றன (2) உன் தெய்வீக ஆறுதலால் என்னைப் பலப்படுத்தும் -2 என்முழு உள்ளத்தினால் உம்மையே தினம் நான் நேசித்திட

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

oru kanamum enaip piriyaamal ennodu thangum aandavare ummai naan pirindhu senraalum ennodu thangum aandavare ennodu thangum -3 aandavare (2) 1. nee illai enraal vaazhvinil ezhuchchi illai ennai neer pirindhaal irulinil vaaduginraen (2) pozhudhu saaigindradhu indha naalum mudigindradhu -2 vazhiyilae sorndhu vizhundhidaamal enadhu aatralai pudhuppiththida 2. ennodu nee irundhaal valimai pirakkindradhu umadhu arulaal thunbangal maraigindrana (2) un deiveeka aarudhalaal ennaip palappaduththum -2 enmuzhu ullaththinaal ummaiyae thinam naan naesiththida
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.