ஏழை என்னை காணிக்கையாகத்

yezhai ennai kaanikkaiyaagath

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஏழை என்னை காணிக்கையாகத் தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே - 2 1. என் உயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் - என் உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் (2) யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள் 2. என் கடந்த கால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் - நான் எதிர் கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் (2) யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்
yezhai ennai kaanikkaiyaagath tharuginraen deivame yetruk kollumae - 2 1. en uyirum udalum ullamum sindhanaiyum seyalum - en unarvugal uravugal ennil ulla thiramaigal (2) yaavum undhan karunaiyin kodaigal thandhaai yetrukkol 2. en kadandha kaala vaazhkkaiyum nigazhum vaazhkkaiyum - naan edhir kollum vaazhkkaiyum adhan valarchchi thalarchchiyum (2) yaavum undhan karunaiyin kodaigal thandhaai yetrukkol
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.