ஏந்திய தட்டினிலே இறைவா

yendhiya thattinilae iraiva

Open in App
ஏந்திய தட்டினிலே இறைவா எம்மையே எடுத்து வந்தோம் எளியோர் எம் காணிக்கையை ஏற்றிட வேண்டுகின்றோம் 1. தண்ணீர் இரசத்துடனே எமது கண்ணீர் மகிழ்ச்சிகளை கலந்தே அளிக்கின்றோம் கனிந்தே ஏற்றருள்வீர் 2. ஏற்ற பலிப்பொருளை மகனாய் மாற்றும் இறைவா நீர் உம் மகன் உருவினிலே எம்மையும் மாற்றிடுவீர்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yendhiya thattinilae iraiva emmaiyae eduththu vandhom eliyor em kaanikkaiyai yetrida vaenduginrom 1. thanneer irasaththudane emadhu kanneer magizhchchigalai kalandhae alikkinrom kanindhae yetrarulveer 2. yetra palipporulai maganaai maatrum iraiva neer um magan uruvinilae emmaiyum maatriduveer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.