எழுக பாலனே இயேசு

ezhuga paalane yesu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எழுக பாலனே இயேசு பாலனே உலகின் துயரம் தீர்த்து அருள உமது அன்பில் இதயம் நிறைய 1. மாட்டுக் கொட்டிலில் வசந்தம் கண்டாய் மரியன்னை மடியில் உறக்கம் கொண்டாய் மன்னவர் பணிய விண்ணவர் புகழ மனிதன் உருவில் பிறந்த தெய்வமே 2. உன்னை நினைத்தால் நெஞ்சம் உருகும் உன் பெயர் உரைத்தால் அமுதம் பெருகும் உறவுக்குப் பொருளாய் பிறந்த நேசனே உறைந்த மனங்கள் உறவில் கனியவே
ezhuga paalane yesu paalane ulagin thuyaram theerththu arula umadhu anbil idhayam niraiya 1. maattuk kottilil vasandham kandaai mariyannai madiyil urakkam kondaai mannavar paniya vinnavar pugazha manidhan uruvil pirandha deivame 2. unnai ninaiththaal nenjam urugum un peyar uraiththaal amudham perugum uravukkup porulaai pirandha naesane uraindha manangal uravil kaniyavae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.