எழிலின் வடிவாம் இறைவா

ezhilin vadivaam iraiva

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எழிலின் வடிவாம் இறைவா என் உள்ளத்தில் எழுந்திடு கனிவாய் அருளின் ஊற்றாம் இறைவா என் சுமைகளை நீக்கிடு நிறைவாய் அன்பின் சிகரமாம் இறைவா என் வாழ்வினைக் காத்திடு தயவாய் இயேசுவே வாரும் உளமதில் வாழும் என்னிலே வந்து தங்கும் 1. மனமென்னும் சோலையில் ஆலயம் அமைக்கின்றேன் -2 கீதங்கள் முழங்கிட உன்னை வாழ்த்திப் பாடுவேன் -2 அருள் தர வேண்டுகின்றேன் -2 என் இயேசுவே ... 1. ஒளிதரும் வழியினில் வாழ்ந்திட வருகின்றேன் -2 அருளையும் அன்பையும் பொழிந்திட அழைக்கின்றேன் -2 அருள் தர வேண்டுகின்றேன் -2 என் இயேசுவே ...
ezhilin vadivaam iraiva en ullaththil ezhundhidu kanivaai arulin ootraam iraiva en sumaigalai neekkidu niraivaai anbin sigaramaam iraiva en vaazhvinaik kaaththidu thayavaai yesuve vaarum ulamadhil vaazhum ennilae vandhu thangum 1. manamennum solaiyil aalayam amaikkinraen -2 keedhangal muzhangida unnai vaazhththip paaduvaen -2 arul thara vaenduginraen -2 en yesuve ... 1. olidharum vazhiyinil vaazhndhida varuginraen -2 arulaiyum anbaiyum pozhindhida azhaikkinraen -2 arul thara vaenduginraen -2 en yesuve ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.