எல்லையில்லா அன்பிலே என்னை

ellaiyillaa anbilae ennai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எல்லையில்லா அன்பிலே என்னை வளர்க்கும் தெய்வமே சொல்ல இயலா நன்றியில் - 2 சின்ன இதயம் நான் தந்தேன் 1. முறிந்த உறவுகள் பகைமை உணர்வுகள் உடைந்த உள்ளங்கள் எளிய அப்பமே (2) அறிந்தும் நான் செய்த பிழைகள் யாவும் தன்னல மனங்கள் ரசமுமாகும் (2) இவையாவும் ஏற்றென்னை மாற்றிடுவாய் உன் தியாக வாழ்வில் உயிர்க்கச் செய்வாய் 2. கடந்த பாதையில் கல்லும் முள்ளும் சொல்லும் செயலும் மறந்த நேரங்கள் (2) உயர்ந்த மலைபோல் அன்பு தெய்வம் பாதை பிரிந்து வாழும் உறவுகள் (2) இவையாவும் ... ... ...
ellaiyillaa anbilae ennai valarkkum deivame solla iyalaa nandriyil - 2 sinna idhayam naan thandhaen 1. murindha uravugal pagaimai unarvugal udaindha ullangal eliya appamae (2) arindhum naan seidha pizhaigal yaavum thannala manangal rasamumaagum (2) ivaiyaavum yetrennai maatriduvaai un thiyaaga vaazhvil uyirkkach seivaai 2. kadandha paadhaiyil kallum mullum sollum seyalum marandha naerangal (2) uyarndha malaibol anbu deivam paadhai pirindhu vaazhum uravugal (2) ivaiyaavum ... ... ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.