எல்லாம் தருகின்றேன் தந்தாய்

ellaam tharuginraen thandhaai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் (2) 1. இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே தருவேன் உமக்குக் காணிக்கை (2) உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2 2. பிறருக்காக வாழ்வதில் நானும் என்னையே உம்மிடம் தருகின்றேன் (2) பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க என்னையும் தகுதியாக்குவாய் - 2
ellaam tharuginraen thandhaai ennaiyum tharuginraen (2) 1. iyarkai eendha malargal pariththae tharuvaen umakkuk kaanikkai (2) uzhaippin payanaai kidaiththa porulai ennodu inaiththae tharuginraen - 2 2. pirarukkaaga vaazhvadhil naanum ennaiyae ummidam tharuginraen (2) pirarin sumaiyai virumbich sumakka ennaiyum thagudhiyaakkuvaai - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.