எல்லா மாட்சிமையும் எங்கள்

ellaa maatchimaiyum engal

Open in App
எல்லா மாட்சிமையும் எங்கள் புகழ் அனைத்தும் உமக்கு மட்டும் உமக்கு மட்டும் எம் இறைவா எம் தலைவா 1. நன்மையின் ஊற்று நீரே நலன்களின் தந்தை நீரே எம்மிடம் உள்ளவை அனைத்தையுமே உம்மிடம் தான் பெற்றுக் கொண்டோம் 2. ஆற்றலும் திறமைகளும் வெற்றியும் பெருமைகளும் எம் உழைப்பால் வந்ததல்ல உமதருளால் பெற்றுக் கொண்டோம்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ellaa maatchimaiyum engal pugazh anaiththum umakku mattum umakku mattum em iraiva em thalaivaa 1. nanmaiyin ootru neerae nalangalin thandhai neerae emmidam ullavai anaiththaiyumae ummidam thaan petruk kondom 2. aatralum thiramaigalum vetriyum perumaigalum em uzhaippaal vandhadhalla umadharulaal petruk kondom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.