எம் தாய் எம்

em thaai em

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எம் தாய் எம் தாய் எம் தாய் ஏதமில் கன்னித்தாய் நின் தாள் தந்தாதரி எம் தாய் நிகரில் நிமல தாய் வந்தோம் உன்றன் மைந் தரிதோ மான் பார் உன் தஞ்சமே மன் தாவி தென்பார் கோத்ரியே மாக்ரூபை நேத்ரியே 1. ஓ தாய் மாமரியே உன்னத மோட்ச இராஜேஸ்வரியே ஓ தாய் மாமரியே உன் மகவை யீரந் தாதரியே 2. சாலோ மேர்னாலயி தாரகைச் சிரத்தி மாலான பாவத்தில் வீழ்ந்தே மனம் பரிதபித்தே 3. நோயன்றன் பேழையே நோயுற்றார்க் கின்பமே பேயின் அந்த்ரமா மாயையில் பெரிதும் அயர்வுற்றே 4. சர் வேஸ்வரன் மாதாவே தண்ணலைவான் மீனே துர் வாஞ்சை நீங்குதற்கின்றே துணை செய்குவை யென்றே
em thaai em thaai em thaai yedhamil kanniththaai nin thaal thandhaadhari em thaai nigaril nimala thaai vandhom undran main tharidho maan paar un thanjamae man thaavi thenbaar kothriyae maakroobai naethriyae 1. o thaai maamariye unnadha motcha iraajesvariyae o thaai maamariye un magavai yeeran thaadhariyae 2. saalo maernaalayi thaaragaich siraththi maalaana paavaththil veezhndhae manam paridhabiththae 3. noyandran paezhaiyae noyutraark kinbamae paeyin anthramaa maayaiyil peridhum ayarvutrae 4. sar vaesvaran maadhave thannalaivaan meene thur vaanjai neengudharkinrae thunai seiguvai yenrae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.