எமை முழுதும் உமக்களிக்க

emai muzhudhum umakkalikka

Open in App
எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே 1. இயேசுவுடன் உமை வணங்க நேசமுடன் நன்றி சொல்ல ஆசையுடன் மன்றாட தோஷமெல்லாம் தீர்ந்திடவே 2. கல்வாரி மலைமேலே பலியான இயேசுவையே பலியாகத் தரவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

emai muzhudhum umakkalikka emakkirukkum aasaidhanai eduththuraikkak koodivandhom yetrarulveer aandavare 1. yesuvudan umai vananga naesamudan nandri solla aasaiyudan manraada thoshamellaam theerndhidavae 2. kalvaari malaimaelae paliyaana yesuvaiyae paliyaagath tharavandhom yetrarulveer aandavare
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.