எபிரேயர்களின் சிறுவர்

ebiraeyargalin siruvar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகள் பிடித்தவராய் உன்னதங்களிலே ஓசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே 1. மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே 2. ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில் மனத்தைச் செலுத்தாதவன் தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்
ebiraeyargalin siruvar kuzhaam olivak kilaigal pidiththavaraai unnadhangalilae osaannaa endru muzhangi aarppariththu aandavarai edhir kondanarae 1. mannulagum adhil niraindha yaavum aandavarudaiyana poovulagum adhil vaazhum kudigal yaavarum avar tham udaimaiyae yenenraal kadalgalin meedhu poovulagai nilai niruththiyavar avarae aarukalin meedhu adhai nilai naattiyavar avarae 2. aandavar malaimeedhu yerich sellath thagundhavan yaar? avaradhu thiruththalaththil nirkak koodiyavan yaar? maasatra seyalinan thooya ullaththinan payanatradhil manaththaich seluththaadhavan than ayalaanukku edhiraaga vanjagamaai aanaiyidaadhavan
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.