என்னைத் தந்தேன் இறைவா

ennaith thandhaen iraiva

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என்னைத் தந்தேன் இறைவா இன்று ஏற்றிடுவாய் என் தலைவா (2) உள்ளதெல்லாம் உம்மிடமே உவப்புடனே தருகின்றேன் ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் - 2 1. என்னிடம் இருப்பது எதுவுமில்லை எனக்கென்று உள்ளதும் ஒன்றுமில்லை (2) எனக்காய் அன்று உன்னைத் தந்தாய் இன்று உமக்காய் நான் என்னைத் தந்தேன் ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் அன்பின் காணிக்கைப் பொருளாய் மாற்றிடுவாய் 2. உறவுகள் உலகில் நிறைவில்லை உயர்வுகள் தாழ்வுகள் நிலைப்பதில்லை (2) உணர்வாய் இன்று உன்னைக் கண்டேன் உலகே உன்னில் பணியக் கண்டேன் ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் என்னையும் தயவாய் ஏற்றிடுவாய்
ennaith thandhaen iraiva indru yetriduvaai en thalaivaa (2) ulladhellaam ummidamae uvappudane tharuginraen yetriduvaai ennai yetriduvaai - 2 1. ennidam iruppadhu edhuvumillai enakkendru ulladhum ondrumillai (2) enakkaai andru unnaith thandhaai indru umakkaai naan ennaith thandhaen yetriduvaai ennai yetriduvaai anbin kaanikkaip porulaai maatriduvaai 2. uravugal ulagil niraivillai uyarvugal thaazhvugal nilaippadhillai (2) unarvaai indru unnaik kandaen ulage unnil paniyak kandaen yetriduvaai ennai yetriduvaai ennaiyum thayavaai yetriduvaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.