என்னை உமக்களித்தேன்
உந்தன் அன்பைச் சுவைத்தேன்
என்னையே இழந்துவிட்டேன் இயேசுவே
ஏற்றிட வேண்டுகிறேன் (2)
1. கோதுமை அப்பத்தில் திராட்சை ரசத்தில்
உம்மையே எமக்களிதாய் (2)
மனிதவதாரம் உம்மையே தந்ததேன் - 2
என்னை நிறைவாக்கிடவே உம்மோடு வாழ்ந்திடவே
2., உழைப்பின் விளைவையும் விளைந்த பொருளையும்
உமக்கே உவந்தளித்தேன் (2)
கல்வாரி பலியில் உம்மையே தந்ததால் -2
என் வாழ்வு மலர்கின்றதே உம் உறவில் கலந்திடவே
ennai umakkaliththaen
undhan anbaich suvaiththaen
ennaiyae izhandhuvittaen yesuve
yetrida vaendugiraen (2)
1. kodhumai appaththil thiraatchai rasaththil
ummaiyae emakkalidhaai (2)
manidhavadhaaram ummaiyae thandhadhaen - 2
ennai niraivaakkidavae ummodu vaazhndhidavae
2., uzhaippin vilaivaiyum vilaindha porulaiyum
umakkae uvandhaliththaen (2)
kalvaari paliyil ummaiyae thandhadhaal -2
en vaazhvu malargindradhae um uravil kalandhidavae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.