என்னை அழைத்தார் என்னை

ennai azhaiththaar ennai

Open in App
என்னை அழைத்தார் என்னை அழைத்தார் என் பெயரைச் சொல்லி இயேசு அழைத்தார் என்னை அழைத்தார் என்னை அழைத்தார் தன் திருமுகம் காண இயேசு அழைத்தார் 1. நான் ஆடிடுவேன் நான் பாடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் (2) சரணாகதி நான் அடைந்திடுவேன் -2 சகலமும் அவரிடம் படைத்திடுவேன் 2. அனுதினம் அவரை நான் துதித்திடுவேன் தரிசித்திட நான் விழித்திடுவேன் (2) இறை வார்த்தையில் நான் நிலைத்திருந்து -2 அவரன்பில் முழுமை அடைந்திடுவேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ennai azhaiththaar ennai azhaiththaar en peyaraich solli yesu azhaiththaar ennai azhaiththaar ennai azhaiththaar than thirumugam kaana yesu azhaiththaar 1. naan aadiduvaen naan paadiduvaen avar samoogaththil magizhndhiduvaen (2) saranaagadhi naan adaindhiduvaen -2 sagalamum avaridam padaiththiduvaen 2. anudhinam avarai naan thuthiththiduvaen tharisiththida naan vizhiththiduvaen (2) irai vaarththaiyil naan nilaiththirundhu -2 avaranbil muzhumai adaindhiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.