என்னுயிரே என்னுயிரே கலக்கம்

ennuyirae ennuyirae kalakkam

Open in App
என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் உன்னோடுதான் 1. கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப்போனாலும் கரையாத அவரன்பு குறையாது (2) கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2 2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் துணையாளன் இருக்கின்றார் திகையாதே (2) தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ennuyirae ennuyirae kalakkam kollaadhae kaalamellaam kaakkum devan unnodudhaan unnodudhaan 1. kangaanum selvangal karaindhodipponaalum karaiyaadha avaranbu kuraiyaadhu (2) kannaaga ennaalum kaaththiduvaar - 2 2. thunbangal vandhaalum thuyarangal soozhndhaalum thunaiyaalan irukkinraar thigaiyaadhae (2) tholmeedhu unaith thaangi nadaththiduvaar - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.