என்னிடம் எழுந்த இயேசுவே

ennidam ezhundha yesuve

Open in App
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியுமென்றும் (2) 1. பரலோகவாசிகள் அருமையாய் உம்மைப் புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த (2) நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ நேசமும் அதிசய இரக்கமுமல்லோ 2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென (2) ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ennidam ezhundha yesuve umakku anbu aaraadhanai nandriyumendrum (2) 1. paralogavaasigal arumaiyaai ummaip pugazhndhu kondaadida puviyilae indha (2) neesanaam ennidam ezhundhadhum yeno naesamum adhisaya irakkamumallo 2. maasillaa appak kunangalil maraindhu naesamaai ennul ezhundhu vandheerena (2) aasaiyaai yesuve visuvasiththumakku poosidhamaai nandri seluththuginraene
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.