என்னிடம் அடைக்கலம் புகுந்திடுவாய்

ennidam adaikkalam pugundhiduvaai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என்னிடம் அடைக்கலம் புகுந்திடுவாய் உன் சுமைகளை என் மீது இறக்கிடுவாய் (2) தோளுக்கு வலிமை மனதுக்கு மகிழ்ச்சி வாழ்வினல் அமைதியை நான் தருவேன் (2) 1. கனிந்த என் முகத்தை நோக்கிடுவாய் சாந்தமும் தாழ்ச்சியும் கண்டிடுவாய் (2) இனி கவலை வருத்தம் சுமைகளெல்லாம் - 2 குறைந்து மகிழ்ச்சி பெருக்கெடுக்கும் -2 2. நீர் எங்கு சென்றாலும உடன் நடப்பேன் துவங்கிடும் பணிகளில் துணையிருப்பேன் (2) என் ஆவியின் அருள் கொண்டு பலமாக்குவேன் - 2 இருகரம் விரித்து உனை அழைப்பேன்
ennidam adaikkalam pugundhiduvaai un sumaigalai en meedhu irakkiduvaai (2) tholukku valimai manadhukku magizhchchi vaazhvinal amaidhiyai naan tharuvaen (2) 1. kanindha en mugaththai nokkiduvaai saandhamum thaazhchchiyum kandiduvaai (2) ini kavalai varuththam sumaigalellaam - 2 kuraindhu magizhchchi perukkedukkum -2 2. neer engu senraaluma udan nadappaen thuvangidum panigalil thunaiyiruppaen (2) en aaviyin arul kondu palamaakkuvaen - 2 irugaram viriththu unai azhaippaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.