என்ன சொல்லிப் பாடுவேன்

enna sollip paaduvaen

Open in App
என்ன சொல்லிப் பாடுவேன் என்ன சொல்லிப் போற்றுவேன் எனக்குச் செய்த நன்மை எண்ணியே - 2 என்ன சொல்லிப் பாடியும் என்ன சொல்லிப் போற்றியும் ஈடு இணை உனக்கு இல்லையே (ஐயா) -2 நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே -2 1. கண்ணீர் துடைத்ததைச் சொல்லிப் பாடவா கவலையில் அணைத்ததைச் சொல்லிப் பாடவா வீழ்ந்தேன் தூக்கியதைச் சொல்லிப் பாடவா சாய்ந்தேன் தாங்கியதைச் சொல்லிப் பாடவா நன்றி தந்தையே நன்றி இயேசுவே... 2. வாழ்வு தந்ததைச் சொல்லிப் பாடவா வளமை நிறைந்ததைச் சொல்லிப் பாடவா ஊக்கம் தந்ததைச் சொல்லிப் பாடவா உறுதி செய்ததைச் சொல்லிப் பாடவா நன்றி தந்தையே நன்றி இயேசுவே...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

enna sollip paaduvaen enna sollip potruvaen enakkuch seidha nanmai enniyae - 2 enna sollip paadiyum enna sollip potriyum eedu inai unakku illaiyae (aiyaa) -2 nandri thandhaiyae nandri yesuve vazhinadaththum thooya aaviye -2 1. kanneer thudaiththadhaich sollip paadavaa kavalaiyil anaiththadhaich sollip paadavaa veezhndhaen thookkiyadhaich sollip paadavaa saaindhaen thaangiyadhaich sollip paadavaa nandri thandhaiyae nandri yesuve... 2. vaazhvu thandhadhaich sollip paadavaa valamai niraindhadhaich sollip paadavaa ookkam thandhadhaich sollip paadavaa urudhi seidhadhaich sollip paadavaa nandri thandhaiyae nandri yesuve...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.