என்ன இனிமை உன்னை

enna inimai unnai

Open in App
என்ன இனிமை உன்னை நினைத்தால் இயேசுவின் இருதயமே (2) என்னையே ஆளும் மன்னன் நீயே இயேசுவின் இருதயமே (2) 1. கணலாய் எரிந்து அலையாய் பரவும் இயேசுவின் இருதயமே (2) புனலாய் சுரந்து புனிதம் வளர்க்கும் இயேசுவின் இருதயமே (2) 2. தூயவர் வாழும் ஆலயமாகும் இயேசுவின் இருதயமே (2) பாவியர் தேடும் புகலிடமாகும் இயேசுவின் இருதயமே (2)

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

enna inimai unnai ninaiththaal yesuvin irudhayamae (2) ennaiyae aalum mannan neeyae yesuvin irudhayamae (2) 1. kanalaai erindhu alaiyaai paravum yesuvin irudhayamae (2) punalaai surandhu punitham valarkkum yesuvin irudhayamae (2) 2. thooyavar vaazhum aalayamaagum yesuvin irudhayamae (2) paaviyar thaedum pugalidamaagum yesuvin irudhayamae (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.