என் பிழை எல்லாம்

en pizhai ellaam

Open in App
என் பிழை எல்லாம் பொறுத்தருளும் செந்நீர் வியர்வை சொரிந்தவரே புண்படக் கசையால் துடித்தவரே முள்முடி சூடிய மன்னவரே துன்பச் சிலுவை சுமந்தவரே தன்னுயிர் தியாகம் புரிந்தவரே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

en pizhai ellaam poruththarulum senneer viyarvai sorindhavarae punbadak kasaiyaal thudiththavarae mulmudi soodiya mannavarae thunbach siluvai sumandhavarae thannuyir thiyaagam purindhavarae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.