என் தேவனே என் தேவனே

en devane en devane

Open in App
என் தேவனே என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன் நான் உம்மை ஆராதிக்கிறேன் நான் உம்மை நம்புகிறேன் நான் உம்மை நேசிக்கிறேன் உம்மை விசுவசியாதவர்க்காகவும் உம்மை ஆராதிக்காதவர்க்காகவும் உம்மை நம்பாதவர்க்காகவும் உம்மை சிநேகிக்காதவர்க்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

en devane en devane naan ummai visuvasikkiraen naan ummai aaraadhikkiraen naan ummai nambugiraen naan ummai naesikkiraen ummai visuvasiyaadhavarkkaagavum ummai aaraadhikkaadhavarkkaagavum ummai nambaadhavarkkaagavum ummai sinaegikkaadhavarkkaagavum umadhu mannippaik kaetkiraen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.