என் தெய்வம் என்னில்

en deivam ennil

Open in App
என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா என்னில்லம் உன்னில்லம் ஆக்கிட வா என்னை நீ ஆள வா 1. அகத்தின் இருளை அகற்றும் அருளைப் பொழிவாய் நின் வரவால் நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும் நல் உள்ளம் அருள வா என் தெய்வமே மகிமை மன்னவா 2. வேந்தனும் ஆயனும் ஆன என் தேவனே மாந்தரைக் காத்திட வா உம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும் என் உள்ளம் எழுந்து வா

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

en deivam ennil vaa ennodu uravaada vaa ennillam unnillam aakkida vaa ennai nee aala vaa 1. agaththin irulai agatrum arulaip pozhivaai nin varavaal nenjaara unnai ennaalum potrum nal ullam arula vaa en deivame magimai mannavaa 2. vaendhanum aayanum aana en devane maandharaik kaaththida vaa ummodu endrum ondrikkum varaiyum en ullam ezhundhu vaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.