என் இறைவா என்னரசே

en iraiva ennarasae

Open in App
என் இறைவா என்னரசே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன் மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே 1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது தகைவிலான் குஞ்சுக்கு கூடும் கிடைத்தது ஆனால் இறைவா என்னரசே எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்துள்ளது 2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும் ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும் ஆனால் இறைவா என்னுயிரே நீயின்றி எனக்கு வாழ்வெங்கு கிடைக்கும் நீயின்றி எனக்கு வாழ்வு எங்கு கிடைக்கும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

en iraiva ennarasae ummidam naan adaikkalam pugundhullaen maangal neerodai aarvamaai naadudhal pol iraiva en nenjam ummai naadidudhae 1. adaikkalaan kuruvikku veedum kidaiththadhu thagaivilaan kunjukku koodum kidaiththadhu aanaal iraiva ennarasae enakko ummidam thanjam kidaiththadhu enakko ummidam thanjam kidaiththulladhu 2. varanda paalaikku neerum kidaikkum yengum nenjukku vaarththaiyum kidaikkum aanaal iraiva ennuyirae neeyindri enakku vaazhvengu kidaikkum neeyindri enakku vaazhvu engu kidaikkum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.