என் இயேசுவே என்

en yesuve en

Open in App
என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன் என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் (2) 1. நீரே திராட்சைக்கொடி நாங்கள் அதன் கிளைகள் உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது 2. ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும் என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

en yesuve en aandavare ummai aaraadhikkinraen en yesuve en meetparae ummai aaraadhikkinraen (2) 1. neerae thiraatchaikkodi naangal adhan kilaigal ummil nilaiththaalandri kani thara mudiyaadhu 2. oruvan ennullum naanum avanullum endrum nilaiththirundhaal migundha kani tharuvaan
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.