என் இயேசுவே உன்

en yesuve un

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என் இயேசுவே உன் வார்த்தையே என் பாதை காட்டிடும் ஒளியாகுமே உன் பாசமே என் தாகத்தை எந்நாளும் தீர்த்திடும் அமுதாகுமே (2) நாளும் உனதெழில் நாமம் பாடிப் பாடி கூவும் சிறுகுயில் நான் -2 1. உனதருள் மொழி எனதிருவிழியே தினமெனக்கது நலந்தரும் வழியே அனுதினமது எனதுயிர் உணவே மனம் மொழி செயல் அதில் சிறந்திடுமே இறைவனின் குரலே இதயத்தின் மகிழ்வே திறன் எனக்கருளும் திருமறைப் பொழிவே 2. புயலினை அன்று அடக்கிய வார்த்தை பயம்விடு என்று தேற்றிய வார்த்தை இருபுறம் நல்ல கருக்குள்ள வாளாய் எனை வருத்திடும் இடர் தகர்த்திடுமே இறைவனின் குரலே... ...
en yesuve un vaarththaiyae en paadhai kaattidum oliyaagumae un paasamae en thaagaththai ennaalum theerththidum amudhaagumae (2) naalum unadhezhil naamam paadip paadi koovum siruguyil naan -2 1. unadharul mozhi enadhiruvizhiyae thinamenakkadhu nalandharum vazhiyae anudhinamadhu enadhuyir unavae manam mozhi seyal adhil sirandhidumae iraivanin kuralae idhayaththin magizhvae thiran enakkarulum thirumaraip pozhivae 2. puyalinai andru adakkiya vaarththai bayamvidu endru thaetriya vaarththai iruburam nalla karukkulla vaalaai enai varuththidum idar thagarththidumae iraivanin kuralae... ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.