என் இயேசு நாயகா

en yesu naayagaa

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என் இயேசு நாயகா என்னகம் வாரும் பண் கொண்டு பாடி வா விண்ணக ராகம் உன் இதயம் தாரும் மன்னவா என் இதயம் வாரும் இனியவா 1. மண்ணில் அன்று உம்மை அங்கு நீர் தந்தாயே என்னில் இங்கு நீயும் இன்று வந்தருள்வாயே விண்ணில் கீதங்களை பாடும் என் ஜீவனே என்னில் உன் கவிதைகளைப் பாடிட வா 2. இருளின் பாதை தானே இங்கு தெரிகின்றது அருளின் பாதை தனையே நீ காட்டிடுவாயே வாரும் என் இயேசுவே மாற்றும் என் வாழ்க்கையை தாரும் உன் ஜீவனுள்ள சந்தங்களை
en yesu naayagaa ennagam vaarum pan kondu paadi vaa vinnaga raagam un idhayam thaarum mannavaa en idhayam vaarum iniyavaa 1. mannil andru ummai angu neer thandhaayae ennil ingu neeyum indru vandharulvaayae vinnil keedhangalai paadum en jeevane ennil un kavidhaigalaip paadida vaa 2. irulin paadhai thaane ingu therigindradhu arulin paadhai thanaiyae nee kaattiduvaayae vaarum en yesuve maatrum en vaazhkkaiyai thaarum un jeevanulla sandhangalai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.